Top Menu
விரைவு இணைப்புகள்
பிரார்த்தனை
பாடங்கள்
எனது கணக்கு
நன்கொடை
தமிழ்
English
हिन्दी
తెలుగు
Top Menu
தமிழ்
English
हिन्दी
తెలుగు
எனது கணக்கு
நன்கொடை
முகப்பு
பரமஹம்ஸ யோகானந்தர்
வாழ்க்கை வரலாறு
ஆன்மீகத் தேடல்
ஓர் உலக பணித்திட்டம்
யோகத்தின் முன்னோடி
பாரதம் திரும்புதல் (1935-36)
ஓர் ஆன்மீக அடித்தளம்
இறுதி ஆண்டுகள்
தெய்வீகப் பரம்பரைச் செல்வம்
யோகானந்தரின் உரைகள்
புத்தகங்கள்
ஒரு யோகியின் சுய சரிதம்
ஓர் ஆன்மீக இலக்கியம்
அனுபவங்கள்
கருத்துரைகள்
மொழி பெயர்ப்புகள்
ஒலிநூல் பதிப்பு (எம்பி 3)
யோகானந்தரின் விருப்பங்கள்
மற்றவர்கள் கூறியவை
எழுத்தாளர்கள்
கல்வியாளர்கள்
அரசாங்கப் பிரமுகர்கள்
சமயத் தலைவர்கள்
சீடர்களின் நினைவலைகள்
YSS-ஐப் பற்றி
இலட்சியங்கள் & குறிக்கோள்கள்
குரு-சிஷ்ய உறவு
யோகதா சன்னியாசப் பரம்பரை
சீடர்களின் தன்னார்வ குழு
புதிய வருகையாளர்
அடிக்கடி கேட்கப்பட்டவை
சொல்லகராதி
இலவசத் தகவல் தொகுப்பு
பரம்பரையும், தலைமையும்
தலைமைப் பொறுப்பு
ஒய் எஸ் எஸ் குரு பரம்பரை
ஶ்ரீ ஶ்ரீ ராஜரிஷி ஜனகானந்தர்
ஶ்ரீ ஶ்ரீ தயா மாதா
ஶ்ரீ ஶ்ரீ மிருணாளினி மாதா
ஶ்ரீ ஶ்ரீ சுவாமி சிதானந்த கிரி
ஒய் எஸ் எஸ் – க்கு ஆதரவு
நன்கொடை
நன்கொடைக்கு
தொடர்புக்கு
மின்னஞ்சல்
பிரார்த்தனைக் கோரிக்கை
இலவசத் தகவல் தொகுப்பு
உங்கள் கதையை பகிர
வெப்மாஸ்டரை தொடர்புக்கு
தியானம் & கிரியா யோகம்
தியானம் கற்க
தியானம் செய்வது எப்படி
ஆரம்ப சாதகரின் தியானம்
வழி நடத்தப்பட்ட தியானம்
உங்கள் பகுதியில் நிகழ்வுகள்
வீட்டுக் கல்வி பாடங்கள்
தமிழ்
பாட விண்ணப்பப் படிவம்
டிஜிட்டல் செயலி
செயலி பற்றி
செயலி FAQ
கிரியா யோக பாதை
கிரியாவின் பலன்கள்
யோகம் என்றால் என்ன?
அட்டாங்க யோகப்பாதை
அனைவருக்கும் உரிய யோகம்
ஆன்மீக வாழ்வு
எப்படி-வாழ-வேண்டும் விவேகம்
வாழ்க்கையின் குறிக்கோள்
மகிழ்ச்சி
வெற்றியும் செல்வ வளமும்
உடல் நலமும் குணமடைதலும்
அக பாதுகாப்பு
பயத்தை வெல்லுதல்
மன்னிப்பு
கோபத்தை வெல்லுதல்
உறவுகள்
குருவின் பங்கு
மரணம் மற்றும் இழப்பு
இக்காலத்திற்கான ஆன்மீக ஒளி
பிரார்த்தனையின் பயன்பாடு
மறைநூல்களின் உண்மைகள்
நற்செய்திகள்
பகவத் கீதை
ரூபையாத்
கீதங்களைக் கேட்க
பக்தி கீதம் இசைத்தல்
பிரார்த்தனை
பிரார்த்தனையின் விஞ்ஞானம்
திறவுகோல்கள்
மற்றவர்களுக்காக பிரார்த்தனை
பிரார்த்தனை வேண்டுகோள்
உலக அமைதி
உலகளாவிய பிரார்த்தனை குழு
பிரார்த்தனை கட்டமைப்பு
பிரார்த்தனை வழிபாடு
குணமளிக்கும் உத்தி
சான்றுகள்
பிரார்த்தனைகள்
சங்கல்பங்கள்
சங்கல்ப அறிவுறுத்தல்கள்
தலைவரிடமிருந்து செய்தி
ஶ்ரீ ஶ்ரீ தயா மாதாவின் செய்தி
ஶ்ரீ ஶ்ரீ மிருணாளினி மாதா
யோகதா சத்சங்க இதழ்
மையங்கள்
ஆசிரமங்கள்
ராஞ்சி
தஷிணேஸ்வரம்
துவாரஹாட்
நொய்டா
சென்னை
ரிட்ரீட் மற்றும் தியான மையங்கள்
ஏகாந்த வாசஸ்தலங்களை பார்க்கவும்
அனைத்து மையங்களையும் பார்க்க
சர்வதேச இடங்கள் எஸ் ஆர் எஃப்
ஆன்லைன் தியான கேந்திரா
பற்றி
எப்படி பங்கேற்பது
நிரல்களின் காலண்டர்
உதவி மையம்
நிகழ்ச்சிகள்
ஆன்லைன் தியானம்
பற்றி
எப்படி பங்கேற்பது
நிரல்களின் காலண்டர்
உதவி மையம்
தனிப்பட்ட நிகழ்வுகள்
ஏகாந்த வாசங்கள்
சன்னியாசிகளின் பயணங்கள்
ஞாயிறு சத்சங்கம்
நிகழ்வுகள் காப்பகம்
கிரியாயோகம் 150-வது வருடம்
கும்ப மேளா
ஆன்லைன் நிகழ்வுகள்
புகைப்பட ஆல்பங்கள்
இணைந்து நாடுதல்
புக் ஸ்டோர்
Home
>
Gallery
>
இந்தியா முழுவதும் ஜன்மோத்ஸவ் நினைவுகூரும் நிகழ்ச்சிகள்
இந்தியா முழுவதும் ஜன்மோத்ஸவ் நினைவுகூரும் நிகழ்ச்சிகள்
குருதேவரின் ஜன்மோத்ஸவ் நினைவுகூரும் நிகழ்ச்சிகள் ராஞ்சியில் யாகத்துடன் தொடங்குகின்றன.
ராஞ்சியில் குருபூஜையின் போது நடைபெறும் பஜனையில் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ராஞ்சியில் 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பிரசாதம் பெற்றுக் கொண்டனர்.
ராஞ்சியில் உள்ள இந்திரா தொழுநோய் காலனியில் உணவு வழங்கல்.
ஊழியர்களுக்கு பரிசு வழங்கல், ராஞ்சி.
ராஞ்சி நிர்மலா தொழுநோய் காலனியில் போர்வை விநியோகம்.
YSS தக்ஷிணேஸ்வர் ஆசிரமத்தில், ஐந்து நாள் சிறப்பு நிகழ்ச்சிக்காக பிரதான வாயில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
துவக்க நாளில் ஸ்வாமி சுத்தானந்த கிரி எழுச்சியூட்டும் சொற்பொழிவாற்றுகிறார்.
YYSS சன்னியாசிகள் குருதேவரின் அவதார தினத்தன்று காலையில் பிரபாத் ஃபெரியின் போது குருதேவரின் படத்தை பல்லக்கில் எடுத்துச் செல்கின்றனர்.
பிரம்மச்சாரி அமேயானந்தா கீர்த்தனை மற்றும் கீதம் இசைத்தல் வழி நடத்துகிறார்…
ஸ்வாமி சுத்தானந்த கிரி ஜன்மோத்ஸவ் அன்று சிறப்பு சத்சங்கம் நடத்துகிறார்.
பக்தர்கள் பொது விருந்து பிரசாதத்தில் பங்கேற்கின்றனர்.
நிறைவு நாளில் சிறுவர் சத்சங்க மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சி.
நிறைவு சத்சங்கம் முடிந்ததும் ஸ்வாமி மாதவானந்தா பிரசாதம் வழங்குகிறார்.
செராம்பூரில் பக்தர்கள் பிரபாத் ஃபெரியின் போது குருதேவரின் படத்தை பல்லக்கில் எடுத்துச் செல்கின்றனர்.
ஜன்மோத்ஸவ் நினைவு கூரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பக்தர்கள், செராம்பூர்.
பிரபாத் ஃபெரி இன் போது, குருதேவரின் படம் தெலரி தெருக்களில் சுமந்து செல்லப்படுகிறது…
மற்றும் கார்பார், கொல்கத்தா.
ஸ்வாமி லலிதானந்தா ஜன்மோத்ஸவ் நினைவு தியானத்தை வழிநடத்துகிறார்.
ஒரு சேவை நடவடிக்கையாக, ஸ்வாமி லலிதானந்தா மற்றும் பிரம்மச்சாரி கேதாரானந்தா ஆகியோர் ஊழியர்களுக்கு போர்வைகள் விநியோகிக்கிறார்கள்.
யோகதா பாலகிருஷ்ணாலயா மாணவர்கள் பிரசாதத்தில் பங்கேற்றனர், துவாரஹத்.
YSS நொய்டா ஆசிரமத்தில், ஜன்மோத்ஸவ் நிகழ்ச்சிகளை முன்னிட்டு தோட்ட மரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
YSS சன்னியாசிகள் நாராயண் சேவையின் போது பொது விருந்து பிரசாதம் வழங்குகிறார்கள்.
பிரம்மச்சாரி ஆத்யானந்தா ஆன்மிக சொற்பொழிவாற்றுகிறார், நொய்டா
இதில் சுமார் 700 பக்தர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். சொற்பொழிவை கேட்கும் பக்தர்களில் ஒரு பிரிவினர்.
புஷ்பாஞ்சலியின் போது பிரம்மச்சாரி தைரியானந்தா கீர்த்தனை மற்றும் கீதமிசைத்தல் வழிநடத்துகிறார்.
YSS நொய்டா ஆசிரமத்தில் குழந்தைகள் சத்சங்க மாணவர்கள் தியானம் செய்து ஜன்மோத்ஸ்வத்தை நினைவு கூருகிறார்கள்…
தொடர்ந்து பஜனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
YSS டெல்லி கேந்திராவில் பிரம்மச்சாரி ஆத்யானந்தா தியானம் வழி நட்த்துகிறார்.
பொது விருந்து, டெல்லி கேந்திரா.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அனைத்து YSS தியான கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளில் பிரபாத் ஃபெரியுடன் ஜன்மோத்ஸவ் கொண்டாடப்பட்டது…
குருக்ராம், ஹரியானா…
ஜம்மு…
மற்றும் பிதாபுரம், ஆந்திரப் பிரதேசம்.
நினைவு தியானத்திற்கு முன் பக்தர்கள் சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் செய்கிறார்கள், புனே, மகாராஷ்டிரா…
தியானம் செய்யும் பக்தர்கள், ஜம்மு…
பரமக்குடி, தமிழ்நாடு…
நாசிக், மகாராஷ்டிரா…
கண்ணூர், கேரளா…
மங்களூரு, கர்நாடகா…
மற்றும் சுரானா, ராஜஸ்தான்.
பக்தர்களில் ஒரு பிரிவினர், திருப்பதி, ஆந்திரப் பிரதேசம்.
பக்தர்கள் வழி நடத்தும் கீதம் இசைத்தல் மற்றும்…
தியானம், நாக்பூர், மகாராஷ்டிரா.
புஷ்பாஞ்சலி, ஜெய்ப்பூர்.
மாணவருக்கு உதவித்தொகை, அமலாபுரம் மற்றும்…
பிதாபுரம், ஆந்திரப் பிரதேசம் .
கண்ணூரைச் சேர்ந்த YSS பக்தர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிக்கு சிறப்பு உணவு ஏற்பாடு செய்கிறார்கள்.
ஜன்மோத்ஸவ் நினைவு கூரும் நிகழ்ச்சிகள், சிம்லா மற்றும்…
சிலிகுரி, மேற்கு வங்கம்.