“…தொடக்கத்திலிருந்தே ஏதோ ஒரு மாபெரும் சக்தி
உங்கள் அகத்தே இருந்த போதிலும் அதைப் பற்றி
அறியாது இருந்து விட்டதை நீங்கள் உணர்கிறீர்கள்.”

— பரமஹம்ஸ யோகானந்தர்

"...தொடக்கத்திலிருந்தே ஏதோ ஒரு மாபெரும் சக்தி உங்கள் அகத்தே இருந்த போதிலும் அதைப் பற்றி அறியாது இருந்து விட்டதை நீங்கள் உணர்கிறீர்கள்."



— பரமஹம்ஸ யோகானந்தர்

பரமஹம்ஸ யோகானந்தர்

ஒரு யோகியின் சுயசரிதம் எனும் ஆன்மீக இலக்கியத்தைப்
படைத்தவரான யோகானந்தர், உலகின் மகத்தான ஆன்மீக ஆசான்களில் ஒருவராகப் புகழப்படுகிறார். 

வீட்டிலிருந்தே கற்பதற்கான பாடங்கள்

YSS பாடங்களால் எவ்வாறு உங்களது வாழ்க்கையை உருமாற்றி அதில் சமநிலையைக் கொணர முடியும் என்பதைப் பற்றி மேலும் அதிகமாக அறிந்து கொள்ளுங்கள்.

நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகள்

YSS சன்னியாசிகளால் வழிநடத்தப்படும் ஆன்லைன் மற்றும் நேரடி தியானங்கள், ஏகாந்தவாசங்கள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள உங்களை அழைக்கிறோம்.

YSS/SRF தலைவரின் இந்திய வருகை — 2025

YSS/SRF தலைவர் மற்றும் ஆன்மீக முதல்வர், ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரியின் இந்திய வருகையின் போது ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுக்கான பதிவு இப்போது தொடங்கியுள்ளது!

சாதனா சங்கங்கள் 2024

2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை நடைபெறும் சாதனா சங்கங்களில் எங்களுடன் சேர அனைத்து YSS/SRF பக்தர்களையும் நாங்கள் வரவேற்கிறோம்.

SRF/YSS செயலி

கற்றல், தியானம் மற்றும் உத்வேகத்திற்கான உங்கள் டிஜிட்டல் ஆன்மீக துணை.

வலைப்பதிவு