அன்பே என் இயல்பு; ஏனெனில், அன்பு மட்டுமே இந்த உலகை மாற்ற முடியும்.
— மகாவதார் பாபாஜி
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 25 அன்று, மறைந்துபோன விஞ்ஞான தியான உத்தியான கிரியா யோகத்திற்கு இந்த யுகத்தில் புத்துயிர் அளித்த மகாவதார் பாபாஜிக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம்.
பண்டைய கிரியா யோக விஞ்ஞானத்தை உலகளவில் பரப்புவதற்காக யோகானந்தர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பு, 1920 ஆம் ஆண்டு இந்த நாளில், மகாவதார பாபாஜி பரமஹம்ஸ யோகானந்தரை ஆசீர்வதிக்க கொல்கத்தாவில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் சந்தித்தார்.
இந்த மரணமற்ற குருவை போற்றும் வகையில், YSS சன்னியாசி ஒருவர் சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி வழி நடத்தினார். இதில் கூட்டு தியானம், பக்திபூர்வ கீதம்பாடுதல் மற்றும் ஊக்கமளிக்கும் சொற்பொழிவு ஆகியவை இருந்தன.
அனைத்து YSS ஆசிரமங்கள், கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளும் இந்த சந்தர்ப்பத்தில் நேரில் நிகழ்ச்சிகளை நடத்தின.
மேலும் அறிய நீங்கள் பின்வரும் இணைப்புகளை ஆராயலாம்:
இந்த புனித சந்தர்ப்பத்தில் நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால், தயவுசெய்து இங்கே கொடுக்கப்பட்டுள்ள பட்டனை அழுத்தவும்.